சாலைப் பாதுகாப்பு கருத்தரங்கம்

img

சாலைப் பாதுகாப்பு கருத்தரங்கம்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கம், பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரி மற்றும் ஐயா புட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு பான் செக்கர்ஸ் கல்லூரியில் நடைபெற்றது.